சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடம்பரமான திருமண நிகழ்வில், மணமகளின் சகோதரர் ஒரு பெட்டி நிறைய தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து, மணமகனின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தலா ஒன்று வீதம் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தாளாளர் போக்சோ…
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளைக் கையாள்வதில் ஒரு அதிரடியான வியூகத்தை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 'அம்மா அதிமுக' என்ற…
சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலில்…
தேமுதிகவின் கூட்டணிக் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியான விளக்கத்தை…
சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரமும், அதனைத் தொடர்ந்து நடந்த…