கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க கூடுதல் தொகுதிகளைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த முறையை விட கூடுதலாக 10 தொகுதிகள் என மொத்தம் 30 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுக தலைமையிடம் பாஜக கோர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின் போது 30 தொகுதிகள் தொடர்பான கோரிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…