தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கட்சி ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே யூகங்கள் கிளம்பிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புதிய தகவல் அரசியல் அரங்கில் அனலைக் கூட்டியுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை வந்திருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தவெக தலைவர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அவர் விஜய்யை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் மாற்றப்பட்டு தவெக-வின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி குறித்த விவாதங்கள் புகைந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தத் திடீர் நகர்வுகள் தமிழக அரசியல் கூட்டணிக் கணக்குகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…