கடலூரில் பயங்கரம்…! குவாரி தகராறில் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல்… சிக்கிய அதிமுக பிரமுகர்… போலீஸ் அதிரடி…!!

Spread the love

கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியில், செம்மண் குவாரி நடத்துவது தொடர்பான தொழில் போட்டியில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றியச் செயலாளர் வினோத் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின் போது, கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பினரை மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடுவீரப்பட்டு காவல்துறையினர் கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், அதைத் தவறான முறையில் பொதுவெளியில் பயன்படுத்தியதற்காகத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான கோபாலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago