ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் பகுதியில் வெள்ளிக்கிழமை(நேற்று ) தொடங்கிய தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுடன் நடந்த சந்தையில் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதியை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இன்னும் ஓரிரு பயங்கரவாதிகள் அந்த பகுதியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் “ஆபரேஷன் மகாதேவ்” நடவடிக்கைகள் தொடர்வதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…