மதுரை திருமங்கலத்தில் தனியார் பள்ளி வேனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மற்றும் திருமங்கலம் ஹைவேயில் 20 மாணவர்களுடன் சென்ற வேனில் திடீரென்று தீப்பற்றியது. இதனை அறிந்த ஓட்டுநர் உடனே துரிதமாக செயல்பட்டு மாணவர்களை கீழே இறக்கி விட்டதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனாலும் பள்ளி வேன் முழுவதும் எறிந்து சேதமானது. பள்ளி மாணவர்கள் செல்லும் வேன், பஸ்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…