Categories: அரசியல்

சூடுபிடிக்கும் களம்…! திரையுலகிலும் DMK Vs TVK போட்டி…? அட… என்னப்பா சொல்றீங்க…?

Spread the love

சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் விஜய், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்துச் செயல்படுகிறார். அவர் செல்லும் மேடைகள் அனைத்திலும், இந்தத் தேர்தல் போட்டி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்,  தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையேதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் திமுகவைச் சாடியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆவேசமாகப் பேசி வருகிறார்.

இந்த அரசியல் போட்டி இப்போது திரையுலகிலும் எதிரொலிப்பதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்க கவுன்சில் தேர்தலில் இரு அணிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது. ஒரு அணியில் ரெட் ஜெயண்ட் சார்பில் தமிழ்க்குமரன் தலைவர் பதவிக்கு நிற்கிறார். இன்னொரு அணியில் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இந்த அணியில்தான், விஜய்யின் தாய் மாமாவும், ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்தவருமான சேவியர் பிரிட்டோ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். மேலும், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை இயக்கிய சௌந்தர் செயலாளர் பதவிக்கு நிற்கிறார். விஜய்யின் தாய் மாமா போட்டியிடுவதால், திரையுலகிலும் திமுக vs தவெக என்ற ரீதியில் போட்டி வந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.

Devi Ramu

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

11 மணத்தியாலங்கள் ago