சென்னை, தினமும் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நகைச்சுவை, நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக சீரியல் நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களை இடம் பெறுகின்றனர். தெலுங்கு பிக் பாஸில் புகழ்பெற்ற கீர்த்தி பட் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும், தொகுப்பாளராக பங்கேற்கவில்லை.
சமீபத்தில் கீர்த்தி பட் காரணம் கூறியுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமென்றால் பெண்கள் கவர்ச்சியாக முழங்கால் வரை உடையை அணிந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். என்னால் அது போன்று எதுவும் செய்ய முடியாது, வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. என் வாழ்க்கையில் சில விதிமுறைகள் இருப்பதால் இதுபோன்ற நான் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். கார்த்திகை தீபம், மனசிச்சிச்சுடு என்ற சீரியலில் அறிமுகமாகி பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றார். இவருடைய தனித்துவமான நடிப்பால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற்று இருந்தார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…