மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மல்லை சத்யா விளக்கம் கொடுத்துள்ளார். ஒரே நாளில் கட்சியில் இருந்து நீக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை கேட்காமலேயே தற்காலிக நீக்கம் செய்துள்ளார்கள். இது நீதிக்கு அறுக்காது மரண தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசையை நிறைவேற்றுவார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இருப்பினும், எனக்கு அந்த அவகாசம் ஏன் தரவில்லை.
இந்த உத்தரவுக்கு பின்னால் துரை வைகோ இருக்கிறார் என்பது உண்மைதானே. நான் என்ன துரோகம் செய்தேன் கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? உங்கள் மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் வந்துள்ளது இருப்பினும் உங்களை கண்மூடித்தனமாக நம்பினோமே வைகோ ஒருவருக்காகவே என்று உங்களை பின்பற்றி வந்தோமே. உழைப்பை உறிஞ்சி சக்கையாக்கி தூக்கி எறிந்து விட்டீர்களே. உங்களுடைய அரசு திறமையை நாடே பார்க்கிறது. இதற்கான விலைவை நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள். மல்லை சத்யா ஆவேசமாக அவருடைய விளக்கத்தை அளித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…