நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் மலிவு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏர்டெல்லில் ரூபாய். 249 திட்டம் பயனாளர்களால் அதிக பயன்படுத்தப்பட்ட வந்தது. ரூபாய் 299 திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது, இனி ஒரு ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். 42ஜிபி யில் இருந்து 28ஜிபி ஆக குறைந்துள்ளது. இதனால் 14 ஜிபி குறைவாக டேட்டா கிடைக்கும். ரூபாய் 249 திட்டம் ஏர்டெல்லில் நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தகவலாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவிலும் சில மாற்றங்கள் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ வில் மலிவுத் திட்டங்கள் வருமா வராதா என்று அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. பயனாளர்களை தக்க வைப்பதற்காக வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…