இனி கஷ்டப்பட்டு பூ கட்ட வேண்டாம்..! பூக்கட்டும் கலையிலும் புகுந்த டெக்னாலஜி… டிரெண்டாகும் பூ கட்டும் இயந்திரம்…!!
பூக்கட்டத் தெரியாதவர்கள் கூட எளிதாகப் பூக்களை மாலையாகத் தொடுக்கும் வகையில் புதிய பூக்கட்டும் இயந்திரங்கள் (Flower Garland Making Machines)...














