Connect with us

VIDEOS

மலர் டீச்சர் ஆடுற டான்ஸ் விட….. இந்த டீசர் டான்ஸ் சூப்பரா இருக்கே….. வேற லெவலில் வைரலாகும் வீடியோ…

பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக பள்ளியில் ஆசிரியர்கள் என்றால் பாடம் நடத்துவார்கள். அதை தாண்டி மாணவர், மாணவியர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள்.

பொதுவாக பள்ளியில் ஆடப்படும் நடனம் என்பது ஆசிரியர்களால் அல்லது தானே முயற்சி செய்து ஆடுவதுதான். பெரும்பாலான பள்ளிகளில் பெண் ஆசிரியர்தான் மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பார்கள் . இப்படி பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ இணையதில் வெளியாகிய வைரலாகி வரும்.

அப்படித்தான் தற்போது ஒரு வீடியோவும் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் டீச்சர் அவ்வளவு அழகாக நடமாடுகிறார். அவரை பின்பற்றி மாணவிகளும் அழகாக நடனமாடுகிறார்கள். இது பார்ப்பதற்கே சூப்பராக இருந்தது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top