கரூர் மாவட்டம் நெய்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு கார்த்திகேயன் கடந்த 4 மாதமாக பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பிற்கான அவசர உதவி என்னை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகவல்லி விசாரணை நடத்தியதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…