“திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு…” நண்பனை தேடி வந்த கும்பலிடம் சிக்கிய தந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!…!!

Spread the love

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (50), கடந்த முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது மகன் கார்த்திக்கைத் தாக்க வந்தது. சரித்திரப் பதிவேடு ரவுடியான கார்த்திக், வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வெளியே இருந்த அவரது தந்தை சீனிவாசனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

கைகால்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில், சீனிவாசனின் மகன் கார்த்திக்குடன் நட்பு பாராட்டி வந்த பிரசாந்த் (21) என்பவர்தான் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று தெரியவந்தது. பிரசாந்த் சிறையில் இருந்தபோது, அவரது திருநங்கை மனைவி கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயன்றதே இவர்களுக்குள் பகையாக மாறியுள்ளது.

குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பிரசாந்த், ஜாமீனில் வெளியே வந்து, கார்த்திக்கைப் பழிவாங்க முயன்றபோதுதான் இந்தக் கூலிப்படையின் தாக்குதலில் தந்தை சிக்கினார். இதையடுத்து, பிரசாந்த், புவன் (19), திருநங்கை கீதா (26) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பிரசாந்த் மற்றும் புவன் தப்பியோட முயன்றபோது கை உடைந்ததால், அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Devi Ramu

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago