அடுத்த அதிரடி… பாஜகவில் சேர்ந்த விஜயதாரணிக்கு முக்கிய பதவி… வெளியான அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என அனைத்து கட்சியினரும் தீவிரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனுடைய கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக அதிமுக மூலமாக விஜயை கூட்டணியில் இணைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது.  குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக விஜயையும் தங்கள் பக்கம் இழுத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற பேச்சு இருந்து வந்தது. தற்போது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவின் விளவங்கோடு தொகுதி பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கு உரிய நேரத்தில் பொறுப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் விஜயதாரணி இருந்த நிலையில் இந்த நியமனம் அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ மறந்துட்டேன்” கே.சி. கருப்பணன் செய்த தவறு… MLA-ஆக பதவியேற்கவில்லை… பெரும் பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…

3 minutes ago

மாறிய கட்சி… மாறாத விசுவாசம்..! ‘ஜெயலலிதா’ புகைப்படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார்.…

15 minutes ago

உதயநிதி, EPS யாருமே செய்யாததை செய்த OPS.. நெகிழ்ந்துபோன முதல்வர் விஜய்.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இன்றைய…

28 minutes ago

BIG BREAKING: அமைச்சர் கீர்த்தனா MLA-ஆக பதவியேற்கவில்லை… சட்டப்பேரவையில் அதிர்ச்சி..!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத…

38 minutes ago

BREAKING: சவரனுக்கு ரூ.400 குறைந்தது.. நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…

58 minutes ago

வீடியோ எடுக்கப் போய் விபரீதம்.. கடவுள் போல வந்த கிராம மக்கள்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்ட நெகிழ்ச்சி வீடியோ…!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்'…

60 minutes ago