தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த கீர்த்தனா, தனது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத காரணத்தால் மற்ற அமைச்சர்களுடன் இணைந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. “மறந்துட்டேன்” என்று அவர் கூறியதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் உறுப்பினராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த எதிர்பாராத நிகழ்வால், அவர் தற்காலிகமாகப் பதவியேற்காமல் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது. இருப்பினும், உரிய வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு அவர் தனியாகப் பதவியேற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் தற்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…
திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் நோக்கில், ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகளைத் திரட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார்.…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சி. கருப்பணன்,…