மாறிய கட்சி… மாறாத விசுவாசம்..! ‘ஜெயலலிதா’ புகைப்படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன்..!!

Spread the love

தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் (MLA) பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது சட்டைப் பையில் வைத்திருந்தபடி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய்யைத் தொடர்ந்து, மேலும் 9 அமைச்சர்கள் வரிசையாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், செங்கோட்டையன் இந்தச் செயலின் மூலம் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் செங்கோட்டையன், கடந்த காலங்களில் அதிமுகவின் முக்கியத் தூணாக விளங்கியவர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமியுடன் (EPS) ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், மாற்றுப் பாதையில் பயணித்தாலும் தனது பழைய அரசியல் அடையாளமான ஜெயலலிதா மீதான மரியாதையை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“தமிழனா? தெலுங்கு வம்சாவளியா?”… விஜய் பதவியேற்றதும் கிளம்பிய பூர்வீக விவாதம்… சூடுபிடிக்கும் சாதி அரசியல் களம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 18-வது முதலமைச்சராகப்…

35 seconds ago

இரட்டை கொலை.. CM விஜய்க்கு ஷாக் கொடுத்த சம்பவம்… தமிழகத்தை உலுக்கிய ‘ஒரே பாணி’ கொலைகள்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி மற்றும் கொடுகூர் இடையே வெறும் 500 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டு…

4 minutes ago

“3 மாசம் ஆகபோகுது… நீங்க என்ன பண்ணீங்க”…. மோடி அரசை கிழித்து தொங்கவிட்ட காங்கிரஸ்… இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலைமையா…?

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

12 minutes ago

“மரணத்தையும் வென்ற ஒரு கட்டிப்பிடிப்பு!”… மருத்துவமனையே கதறி அழுத வைத்த தாய்- மகள் பாசப்போராட்டம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ!

தாய்க்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உன்னதமான அன்பை உணர்த்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.…

15 minutes ago

“சண்டை தெருவுக்கு வந்துடுச்சி”… நயினாரை வறுத்தெடுக்கும் அண்ணாமலை ஆர்மி… டெல்லி மேலிடம் எடுக்கப்போகும் அந்த ‘மெகா’ முடிவு….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் மிகப்பெரிய உள்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் 27…

18 minutes ago

“வா ஜாலியா இருக்கலாம்..”ஆசையாக கூப்பிட்ட காதலி!… நேரில் சென்ற காதலனுக்கு காத்திருந்த கொடூரம்…ரத்த உறைய வைக்கும் பின்னணி!

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட…

25 minutes ago