புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து தமிழிசை சௌந்தரராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எல். முருகன், அண்ணாமலை போன்ற முக்கிய தலைவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழிசையின் பெயர் விடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது புதுச்சேரி பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு, கட்சிக்குள்ளும் வெளியிலும் பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் கிளப்பியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…