இரட்டை இலையுடன் தாமரை மலரத்தான் போகுது, நீங்க பார்க்க தான் போறீங்க.. தமிழிசை சௌந்தர்ராஜன் பன்ச்..!

Spread the love

வட்ட இலையுடன் தாமரை குளத்தில் மலரும், இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என தமிழ் இசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணன் எடப்பாடி மக்களை காப்போம் நிகழ்ச்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை காப்போம் என்ற ஊர்வலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. திமுக அதைப் பார்த்து பயந்து இருக்கிறது. நிச்சயம் தமிழகம் காக்கப்படும்.

பாஜக சார்பில் தனியாகவும் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். அண்ணன் எடப்பாடி யார் கூட்டணி கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். நம் நாடு நன்றாக இருக்கிறது. எல்லா இடத்திலும் மோடிக்காக பூஜை செய்வேன். மோடி அரசு தமிழகத்திற்கு வரவேண்டும். அப்போதுதான் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். வட்ட இலையுடன் குளத்தில் தாமரை மலரும். இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய்க்கு வாழ்த்து.. ஸ்டாலினுக்கு ஆதரவு!”… மாறியது நடிகர் சத்யராஜ் ரூட்… மிரண்டு போன அரசியல் களம்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் ‘வீடியோ’…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியை உறுதி…

14 minutes ago

“விஜய் எங்க வீட்டுப் பிள்ளை!.. நாங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்!”… செய்தியாளர்கள் கேள்விக்கு பிரேமலதா கொடுத்த நச் பதில்…!!!

விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வெற்றிச் சான்றிதழைப்…

25 minutes ago

“அரியணையில் ஏறிய தளபதி விஜய்!… அண்ணன் சீர் முதல் சூப்பர் சிக்ஸ் வரை.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தவெக-வின் தேர்தல் அறிக்கை”…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…

35 minutes ago

“தமிழக அரசியலில் ‘திக் திக்’ நிமிடங்கள்!… விஜய், ஸ்டாலின், ஈபிஎஸ்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை… அடுத்த முதல்வர் யார்?.. உடைக்கப்படும் ரகசியங்கள்”…!!!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…

45 minutes ago

“மனுஷன் இப்படி இறங்கிட்டாரே”… விஜய்க்காக அவரிடமே போய் பேசிய ஜான் ஆரோக்கியசாமி… டெல்லியில் இருந்து வந்த ஒரு போன் கால்… அறிவாலயத்தை அதிரவைத்த ரகசிய பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

58 minutes ago

திமுக, அதிமுக கோட்டை காலி… கோவையில் தவெக செய்த ‘மெகா’ சம்பவம்… அலறும் அரசியல் கட்சிகள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) பெரும்பான்மையான…

1 மணத்தியாலம் ago