பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நீடித்துவரும் மோதலால், தலைவர் பதவி மட்டுமின்றி, கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்குவதற்குராமதாஸ் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவராக அன்புமணியின் பதவி மே 28 உடன் முடிவடைந்ததால், 29இல் ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றார். இதனால் பாமக முழுவதையும் ராமதாஸ் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தில், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது அன்புமணி தரப்பு. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என்றும் மின்னஞ்சலில் முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி…
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்',…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…