பொதுமக்களுக்கு பட்டா… தமிழக அரசு வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் நகர நிலவரி திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வரிமனை என மாற்றம் செய்து நில உடமை தாரருக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்றப் பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

Nanthini

Recent Posts

அடப்பாவிங்களா… இது பிரியாணியா… இல்ல விஷமா?… பஹார் கஃபேயில் 50 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை…

15 seconds ago

ஐயோ… என்னடா பழக்கம் இது?… போதையில் மயங்கிக் கிடந்த இளைஞர்… தலையில் சிறுநீர் கழித்து கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும்…

6 minutes ago

“படிக்கப் போன இடத்தில் மரண பயம்…” பள்ளிக்கு சென்ற மாணவர்கள்…. திடீரென கவிழ்ந்த படகு… நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.…

8 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… மகனால் தெருவுக்கு வந்த பெற்றோர்… வீட்டின் முன் பிளெக்ஸ் வைத்து கதறி அழுது போராட்டம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

ஹைதராபாத் மியாபூர் அல்வின் காலனி பகுதியில், தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் செயலைக் கண்டித்து பெற்றோர் வீட்டின் முன்பு…

14 minutes ago

“கை, கால்கள் கட்டப்பட்டு…” விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மர்ம சடலம் மீட்பு…! நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…. பகீர் வீடியோ…!!

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள நசீர் அபாத் காவல் எல்லைக்குட்பட்ட 'தோக் முஸ்தகீம்' பகுதி விவசாய நிலத்தில், கை…

18 minutes ago

ஐயோ பாவம்… தண்டவாளத்தை விட்டு நகர மறுத்த ஆடுகள்… ரயில் மோதி கொடூர விபத்து… கண்முன்னே டஜன் கணக்கில் நசுங்கி பலியான சோகம்…!

பிரதாப்கர் அருகே லக்னோ-வாரணாசி ரயில் பாதையில் உள்ள கிதிர்பூர் பகுதியில், குடும்பத்தினர் சிலர் தங்களது ஆடுகளை ரயில் தண்டவாளப் பகுதியில்…

23 minutes ago