போடு ரகிட ரகிட… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5000… வெளியான செம ஹேப்பி நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆண்டை நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை.

இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்ட இரண்டாவது வாரத்தில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை குறித்து தமிழக அரசின் அறிவிப்புக்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும் என eps உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இபிஎஸ் கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

6 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

8 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

23 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

27 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

40 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

42 minutes ago