“இந்த பாட்டுக்கு ரசிகர்கள் கைதட்டுலன்னா நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்” – பாலச்சந்தரிடம் சவால் விட்ட இசைஞானி!
01-Feb-2024
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்தவர் இளையராஜா. அவரை இசைஞானி, ராகதேவன் என பல...






