37 வயதில் இறந்து போன பாடகி ஸ்வர்ணலதா.. தமிழ் சினிமாவின் இசைக் குயில் மறைவுக்கு இந்த நோய் தான் காரணமா..?

15-Nov-2023

தமிழ் சினிமாவில் கடந்த 1980-90களில் முன்னணி பாடகியாக இருந்தவர் ஸ்வர்ணலதா. ஆட்டமா தேரோட்டமா, போவோமா ஊர்கோலம், குயில் பாட்டு ஓ...