நான் ஹீரோன்னு சொன்னதும் எல்லாரும் தெறிச்சி ஓடிட்டாங்க.. அனுபமா எனக்கு ஜோடின்னு நெனச்சி கூட பாக்கல.. பிரதீப் ரங்கநாதன் எமோஷனல்..!
14-Feb-2025
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும்...










