உங்களுக்கு RED தாங்க அழகு.. சேலையில் ஆளை மயக்கும் தனுஷ் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By admin on சித்திரை 13, 2024

Spread the love

பிரபல நடிகைக்கான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார்.

   

தமிழில் கொடி, தள்ளி போகாதே, சைரன் 108 உள்ளிட்ட படங்களில் அனுபமா நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் அனுபமா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அனுபமா நடித்துள்ளார்.

   

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. முன்னணி நடிகர்களான தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோருடன் இணைந்து அனுபமா நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா தற்போது சிம்பிளாக சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.