ஹிந்தியில் வெற்றி கொடி கட்டும் தெறி ரீமேக்.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா..?
26-Dec-2024
தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் பேபி ஜான்...









