என் மகனுக்கு அதை தான் கத்துக் கொடுத்தேன்… அவர் செய்ததை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன் – சிம்பு குறித்து பேசிய டி ராஜேந்தர்!
07-Feb-2026
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கூறியதாவது, நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் செய்திருக்கேன்...






