“அப்படியே தூக்கி வீசப்பட்ட தலை”… ஓட ஓட விரட்டி 5 வயதுக் குழந்தையோடு தந்தை படுகொலை… நெல்லையில் நடந்த சினிமா பாணி கொடூரம்…!
02-Jul-2026
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பட்டப்பகலில் அரங்கேறியுள்ள கொடூர இரட்டை கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில்...






