BREAKING: கனமழை… தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை (டிச..2) பள்ளிகளுக்கு விடுமுறை… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!
01-Dec-2025
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...







