“ரிசார்ட்டில் ஜாலியாக உல்லாசம்.. ரூ.6 கோடி சுருட்டிய விவகாரம்”…. எக்ஸ் தளவாசிகளால் சிக்கிய 3 கல்லூரி நண்பர்கள்… சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி வேட்டை….!
சமூக வலைதளங்களில் ஆன்லைன் டிரேடிங் மூலம் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாகப் போலியான வீடியோக்களை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றி...














