அம்மாடியோ… மருத்துவமனையில் ரூ700-க்குக் காலை உணவா?… உணவகத்தின் அநியாயக் கட்டணத்தால்… அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்… சோஷியல் மீடியாவில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!
04-Aug-2026
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அமைந்துள்ள ஹல்தீராம்ஸ் உணவகத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகச் கூறி வாடிக்கையாளர்...






