ஐயோ… என்னடா கொடுமை இது… ரூ 560-க்கு வெறும் 2 துண்டு பன்னீர்?… ஸ்விக்கி உணவகத்தின் பகீர் கொள்ளை… கொந்தளிப்பில் வாடிக்கையாளர்… இணையத்தில் வைரல்…!
ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஸ்விக்கி செயலியில் 'Toing China Panda'...














