“அடேய் அந்த சாதிக்காரனா நீ?”… நடுரோட்டில் அசிங்கப்படுத்திய போலீசார்… அடுத்த நொடியே நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் செய்த பயங்கரம்…!
நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் வேல்முருகன் காவல்துறையினரின் சாதிய ஒடுக்குமுறை...














