உஷார்..! வெங்காயத்தில் இருக்கும் கருப்புப் புள்ளிகள்… வெறும் அழுக்கல்ல, உயிருக்கே ஆபத்தான பூஞ்சை…!!
20-Dec-2025
சமையலறையில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தின் வெளித்தோலில் அவ்வப்போது காணப்படும் கறுப்பு நிறப் புள்ளிகள் வெறும் அழுக்கு என்று நினைத்து அலட்சியமாக...









