அட கொடுமையே… மொட்டை அடிச்சா ரூ 15,000 தர்றோம்… வதந்தியை நம்பி மொத்தமாக ஏமாந்த பெண்கள்… தமிழகத்தில் நடந்த விசித்திர சம்பவம்…!!
அறியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளையும், ஆதாரமற்ற தகவல்களையும் கண்மூடித்தனமாக நம்பினால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தச் சம்பவமே சாட்சி. தமிழகத்தில்...












