“என்னுடைய 2 பற்களை பிடுங்கிட்டாங்க” விண்வெளிக்கு செல்வதற்கு முன்.. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பகிர்ந்த தகவல்…!!
26-Dec-2025
மும்பை ஐஐடி-யில் (IIT) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார். அப்போது, "விண்வெளி வீரராக விரும்பினால் உங்கள் ஞானப்பற்களை (Wisdom teeth) இழக்கத் தயாராக...







