பயங்கரவாதம் முதல் வினாத்தாள் கசிவு வரை… டெலிகிராம் செயலியால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து…? நீதிமன்றத்தில் மத்திய அரசு பகீர் குற்றசாட்டு..!!
டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது....














