கோர்ட்டில் அரங்கேறிய கூத்து… இன்னைக்கு நான் தான்… நீதிபதி சீட்டில் அமர்ந்த பெண் செய்த ரகளையால்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!!
வாரணாசி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து ரகளை செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....














