பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தராமல் தமிழக அரசு பிச்சை போடுகிறதா? – விவசாயிகள் சங்க கூட்டத்தில் ஆவேசம்!
06-Dec-2025
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்...








