பரபரப்பு..! அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே திடீர் மின்வெட்டு… இதுக்கு ஒரு முடிவே இல்லையா.? கொந்தளிக்கும் மக்கள்..!!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஷாஜகான் தலைமையில் வருவாய் மற்றும்...














