கருப்பு நிற குட்டை உடையில்… ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை வாமிகா…! கிறங்கி போன இளசுகள்…!

13-Oct-2023

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வாமிகா...