கருப்பு நிற குட்டை உடையில்… ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை வாமிகா…! கிறங்கி போன இளசுகள்…!

By Begam on ஐப்பசி 13, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை வாமிகா கபி.இவர் முதல் முதலாக தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும் இதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை.

   

நடிகை வாமிகா கபி 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தியாவில் உள்ள சண்டிகர் மாநிலத்தில் பிறந்தார். தொடக்க காலங்களில் நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட வாமிகா காப்பி ஜவ்வி மேட்டு எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஹிந்தியில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்.

   

 

இதனை அடுத்து வாமிகா கவிக்கு லவ் ஆர்ட்ஸ், பால் மாசம், பிட்டோ பாஸ் போன்ற ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தார். இதனை அடுத்து பஞ்சாபியிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அடுத்தடுத்து பஞ்சாபி படங்களில் நடித்து வந்த வாமிகா கபி பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை வாமிகா கபி. இவர் அவ்வப்பொழுது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணரச் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது குட்டையான உடையில் அவர் வெளியிட்ட ஹாட் வீடியோ ஒன்று ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Wamiqa Gabbi (@wamiqagabbi)