Connect with us

CINEMA

நாட்டுக்கட்டை உடம்பு நச்சுன்னு இருக்கு… விதவிதமான ஆங்கிளில் காட்டி ரசிகர்களை சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அசோக்…!

தற்பொழுது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.

 

   

அது மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட ஒரு படி மேலே போய் உடைகள் உடுத்துவதும், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சீரியல் நடிகைகள்.

அந்த வகையில் மாப்பிள்ளை, செம்பருத்தி, மௌனராகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இப்போது இன்னும் புதியதாக எந்த தொடரிலும் இவர் கமிட்டாகவில்லை.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ஜனனி.

இவர் தான் மேக்கப் போடும் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் தற்பொழுது ஜிகுஜிகு உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top