போட்டோ எடுக்கும்போது கணவரின் போனை திடீரென பிடுங்கிய ராதாவின் மகள் கார்த்திகா.. வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..

21-Nov-2023

80'ஸ் 90'ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. ஆனால் இவரைப்போல இவரது மகள்களால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை...