“எனக்கும் ஒரு சீட், என் மகனுக்கும் ஒரு சீட்”… திமுகவை அதிரவைக்கும் அமைச்சர்களின் வாரிசு அரசியல்… செம ஷாக்கில் ஸ்டாலின்….!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக்கு அழுத்தம்...














