“விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை.. முதிர்ச்சியடையாத அரசியல்வாதி”… டி.கே.சிவக்குமார் விளாசல்: தமிழக அரசியலில் வெடித்த மோதல்…!
தமிழக அரசியலில் தற்போது 'வார்த்தைப் போர்' உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று தனது...











