“தலைவரை தோற்கடிச்சிட்டு உதயநிதியை CM ஆக்க பிளானா?”… துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து அழுத சேகர்பாபு?… கொளத்தூர் தோல்விக்கு பின்னால் நடந்த அதிர்ச்சி பின்னணி…!
தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அதிர்வுகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...














