வால்பாறையில் கோர விபத்து… வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு…. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்… !!!
17-Apr-2026
கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி...






