பரபரப்பு..! “சசிகலா 52 லட்சம் கொடுத்தார்” பணப்பட்டுவாடாவை மேடையிலேயே போட்டுடைத்த வேட்பாளர்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சியினர்..!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கு.அன்பழகன், அண்மையில் சசிகலா தலைமையிலான அஇபுதமமுகவில் இணைந்து அந்தத் தொகுதியின்...














